ஜே. கே. ரௌலிங்
ஆங்கில நாவல் எழுத்தாளர்( ஹாரி பாட்டர் தொடர்கள் ), திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling, பிறப்பு: 31 சூலை 1965) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஜே.கே.ரவுலிங்கின் தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுாிந்து வந்தார். அவருடைய தாய் ஆனி ரவுலிங், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநராக இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்தார்.[1]
விரைவான உண்மைகள் ஜே. கே. ரௌலிங்J. K. Rowling, பிறப்பு ...
ஜே. கே. ரௌலிங் J. K. Rowling | |
---|---|
பிறப்பு | ஜொவான் ரவுலிங் 31 சூலை 1965 (1965-07-31) (அகவை 58) யேட், இங்கிலாந்து |
தொழில் | புதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி | எக்செட்டர் பல்கலைக்கழகம், (1986, இளங்கலை) |
காலம் | 1997–இன்று |
வகை | கற்பனை, நாடகம், இளையோர் புதினம், குற்றப்புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆரி பாட்டர் தொடர்கள் |
கையொப்பம் | |
இணையதளம் | |
jkrowling |
மூடு