இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
தளிகோட்டை இராசுத்தேவர் பாலு ராஜா (T.R.B. Rajaa ) எனும் த. இரா. பா. ராஜா என அழைக்கப்படும் இவா் தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் ஆவார். இவர் 2011 முதல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மன்னாா்குடி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.
த. ரா. பா. ராஜா | |
---|---|
2022-ல் | |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 மே 2011 | |
முதன்மை அமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | வி. சிவபுண்ணியம் |
தொகுதி | மன்னார்குடி |
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2023 | |
குடியரசுத் தலைவர் | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | தங்கம் தென்னரசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சூலை 1976 |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | சர்மிளா ராஜா (திருமணம். 2005) |
உறவுகள் | லியோ முத்து (மாமானார்) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | டி ஆர் பாலு (தந்தை) ரேணுகா தேவி (அம்மா) |
முன்னாள் கல்லூரி |
|
இராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்தார்.
ஆண்டு | தொகுதி | முடிவு |
---|---|---|
2011 | மன்னார்குடி | வெற்றி |
2016 | மன்னார்குடி | வெற்றி |
2021 | மன்னார்குடி | வெற்றி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.