From Wikipedia, the free encyclopedia
டிரானா (ஆங்கில மொழி: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.
டிரானா
Tiranë | |
---|---|
Municipality and City | |
டிரானா மாநகரசபை Bashkia e Tiranës | |
நாடு | அல்பேனியா |
கவுண்டி | டிரானா கவுண்டி |
மாவட்டம் | டிரானா மாவட்டம் |
தோற்றம் | 1614 |
உப பிரிவுகள் | 11 அலகுகள் |
அரசு | |
• மேயர் | லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 41.8 km2 (16.1 sq mi) |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2008)[2] | |
• மொத்தம் | 6,18,431 |
• மாநகர பிரதேசம் | 10,20,000 |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
அஞ்சல் குறியீடு | 1001–1028[3] |
இடக் குறியீடு | +355 4 |
இணையதளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.