![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/Rajagopalaswamy_Temple-Mannargudi-Tamilnadu-JM20.jpg/640px-Rajagopalaswamy_Temple-Mannargudi-Tamilnadu-JM20.jpg&w=640&q=50)
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய திருவாரூர் கட்டுரையைப் பார்க்க.
திருவாரூர் மாவட்டம் (Tiruvarur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997-இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.[1]
திருவாரூர் | |
மாவட்டம் | |
![]() ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,மன்னார்குடி | |
![]() திருவாரூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | திருவாரூர் |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் |
திருமதி. தி.சாருஸ்ரீ , இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு வி. ஆர். சீனிவாசன், இ.கா.ப |
நகராட்சிகள் | 4 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 7 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 10 |
ஊராட்சிகள் | 430 |
வருவாய் கிராமங்கள் | 573 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 (பகுதி) |
பரப்பளவு | 2374 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
12,64,277 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
610 xxx |
தொலைபேசிக் குறியீடு |
04366, 04367 |
வாகனப் பதிவு |
TN-50, TN-68 |
பாலின விகிதம் |
1017 ♂/♀ |
கல்வியறிவு |
82.86% |
இணையதளம் | tiruvarur |