பத்து காஜா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பத்து காஜா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Batu Gajah Railway Station மலாய்: Stesen Keretapi Batu Gajah); சீனம்: 华都牙也火车站) என்பது மலேசியா, பேராக், பத்து காஜா நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். 2008-ஆம் ஆண்டில், மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ சான் காங் சோய் (Dato’ Sri Chan Kong Choy) அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் பத்து காஜா தொடருந்து நிலையம் Batu Gajah Railway Station, பொது தகவல்கள் ...
பத்து காஜா தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | 30100, பத்து காஜா, மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°28′16″N 101°02′35″E | |||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 நடை மேடை; 1 தீவு | |||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | |||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1893 | |||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2007 | |||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் ETS தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பத்து காஜா நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் மற்றும் சரக்குத் தொடருந்துகளைக் கையாளும் முனையமாகவும் செயல்படுகிறது.[2]