From Wikipedia, the free encyclopedia
புடைநொடி(parsec) என்பது "புடைபெயர்சியின் நொடி"(parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.[1] புடைநொடி என்பது வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும். இதை 1913ஆம் ஆண்டு ட(ர்)னர் என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]
SI அலகுகள் | |
---|---|
30.857×1015 மீ | 30.857×1012 கிமீ |
வானியல் அலகுகள் | |
206.26×103 வாஅ | 3.2616 ஒஆ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
101.24×1015 அடி | 19.174×1012 மை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.