பெரோஸ் (கிடாரைட்டு வம்சம்)
கிடாரைட்டு ஆட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
பெரோஸ் ( Peroz) ( குப்தர் எழுத்துமுறையில் )[3] ஆரம்ப கால கிடாரைட் ஆட்சியாளர் ஆவார். இவர் குசான-சாசானியர்களுக்குப் பிறகு, சுமார் பொ.ச.350-360 இல் காந்தாரத்தில் ஆட்சி செய்தார்.[4]
விரைவான உண்மைகள் பெரோஸ், கிடாரைட்டுகள் ...
பெரோஸ் | |
---|---|
![]() "பெரோஸ்" (Pi-ro-ysa) ( குப்தர் எழுத்துமுறையில் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() மத்தியில்: பிரொய்சா ( ![]() ![]() ![]() இடது புறம்: ![]() ![]() ![]() ![]() ![]() | |
கிடாரைட்டுகள் | |
ஆட்சிக்காலம் | சுமார் 350-360 பொ.ச. |
முன்னையவர் | கிரடா |
பின்னையவர் | முதலாம் கிடாரன் |
மூடு