முதலாம் கிடாரன்
கிடாரைட்டு மன்னன் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் கிடாரன் (Kidara I; ஆட்சிக் காலம் பொ.ச. 350-390) கிடாரைட்டு இராச்சியத்தின் முதல் பெரிய ஆட்சியாளர் ஆவார். இவர் வடமேற்கு இந்தியாவில், குசான்சாகர், காந்தாரதேசம், காஷ்மீர் , பஞ்சாப் பகுதிகளில் ஆண்டுவந்த குசான-சாசானியர்களை அங்கிருந்து விரட்டினார். [4]
விரைவான உண்மைகள் கிடாரன், கிடாரைட்டுகள் ...
கிடாரன் | |
---|---|
கிடாரைட்டுகள் | |
ஆட்சிக்காலம் | c. 350–390 CE |
முன்னையவர் | பெரோஸ் |
பின்னையவர் | தெரியவில்லை |
மூடு