மத்திய கலிமந்தான்
போர்னியோ, இந்தோனேசியா, கலிமந்தானில் அமைந்துள்ள மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மத்திய கலிமந்தான் (ஆங்கிலம்: Central Kalimantan; மலாய்: Kalimantan Tengah; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Tengah; சீனம்: 中加里曼丹) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.
விரைவான உண்மைகள் மத்திய கலிமந்தான்மாநிலம், நாடு ...
மத்திய கலிமந்தான் மாநிலம் | |
---|---|
Central Kalimantan | |
இந்தோனேசியா | |
மத்திய கலிமந்தான் இந்தோனேசியா | |
ஆள்கூறுகள்: 2°13′S 113°55′E | |
நாடு | +இந்தோனேசியா |
தலைநகரம் | பாலாங்கா ராயா (Palangka Raya) |
அரசு | |
• ஆளுநர் | சுகியன்டோ சப்ரான் (Sugianto Sabran) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,53,564.5 km2 (59,291.6 sq mi) |
மக்கள்தொகை (2021)[1] | |
• மொத்தம் | 27,02,200 |
• அடர்த்தி | 18/km2 (46/sq mi) |
மக்கள் தொகை | |
• இனக் குழு | 46% டயாக்22% ஜாவானியர்கள்21% பஞ்சார்3.9% மலாய்1.9% மதுரா4.8% other[3] |
• சமயம் (2021)[4] | 74.11% இசுலாம் 16.67% சீர்திருத்தம் 5.84% இந்து சமயம் 3.23% கத்தோலிக்கம் 0.11% பௌத்தம் 0.1% வேறு[4][5] |
• மொழி | இந்தோனேசியம் (official) மலாய் பூகிஸ் டயாக் மொழி சீனம் |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசிய நேரம்) |
HDI (2019) | 0.709 (High) |
HDI | இந்தோனேசியாவில் 21-ஆவது இடம் (2018) |
ஐ.எசு.ஓ 3166 | ID-KB |
இணையதளம் | kalteng.go.id |
மூடு
மத்திய கலிமந்தான் மாநிலத்தின் வடக்கில் வடக்கு கலிமந்தான்; மேற்கில் மேற்கு கலிமந்தான்; கிழக்கில் கிழக்கு கலிமந்தான்; ஆகிய இந்தோனேசிய மாநிலங்கள் நில எல்லையாக உள்ளன.