மால்வேசியே
From Wikipedia, the free encyclopedia
மால்வேசியே என்பது (தாவர வகைப்பாடு : Malvaceae; ஆங்கிலம்:mallows) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 200 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 2,300 இனங்களும் உள்ளன.[1] உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும். வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 22 பேரினங்களும். 125 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளது. தமிழில் இதன் பெயரை பருத்திக் குடும்பம் எனலாம்.
விரைவான உண்மைகள் மால்வேசியே (மால்வேசியே), உயிரியல் வகைப்பாடு ...
மால்வேசியே (மால்வேசியே) | |
---|---|
Malva parviflora | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malvales |
குடும்பம்: | மால்வேசியே (மால்வேசியே) திறனாய்வாளர்: AntoineLaurentdeJussieu |
துணைக்குடும்பங்கள் | |
|
மூடு