![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Sumatra_Ethnic_Groups_Map_en.svg/langta-640px-Sumatra_Ethnic_Groups_Map_en.svg.png&w=640&q=50)
மினாங்கபாவு மொழி
இந்தோனேசியாவில் பயன்பாட்டில் உள்ள மொழி / From Wikipedia, the free encyclopedia
மினாங்கபாவு மொழி (ஆங்கிலம்: Minangkabau; மலாய்: Bahasa Melayu Negeri Sembilan; ஜாவி: بَاسُوْ مِيْنڠكَابَاوْ; இந்தோனேசிய மொழி: Bahasa Minangkabau; மினாங்கபாவு மொழி: Baso Minangkabau என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.
விரைவான உண்மைகள் மினாங்கபாவு மொழி Minangkabau, நாடு(கள்) ...
மினாங்கபாவு மொழி Minangkabau | |
---|---|
Baso Nogoghi | |
Baso Minangkabau بَاسُوْ مِيْنڠكَابَاوْ بَهَاسَ مِيْنَاڠكَابَاوْ | |
நாடு(கள்) | இந்தோனேசியா (மேற்கு சுமத்திரா) |
பிராந்தியம் | மேற்கு சுமத்திரா, ரியாவு, ஜம்பி, பெங்குலு, வடக்கு சுமத்திரா, அச்சே (இந்தோனேசியா) |
இனம் | மினாங்கபாவ், அனியூக் சமீ மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5.5 மில்லியன் (2007)[1] |
ஆஸ்திரோனீசிய மொழிகள்
| |
பேச்சு வழக்கு | மேற்கு சுமத்திரா மினாங்கபாவு, அன்யூக் சமீ மக்கள், பாசிசி, முகோமுகோ, ரோகன், கம்பார், குவாந்தான்
|
இலத்தீன் எழுத்துகள் மினாங்கபாவு எழுத்துகள் | |
அலுவலக நிலை | |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | இந்தோனேசியா
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | min |
ISO 639-3 | min |
மொழிக் குறிப்பு | mina1268[2] |
![]() சுமத்திராவில் மினாங்கபாவ் மொழி பயன்படுத்தப்படும் இடங்களின் வரைபடம் | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா ரியாவு, ஜம்பியின் வடக்குப் பகுதி, பெங்குலு, வடக்கு சுமத்திரா, தெற்கு அச்சே ஆகிய இடங்களில் வாழும் மினாங்கபாவு மக்களால் இந்த மொழி பேசப்படுகிறது. தவிர இந்தோனேசியா முழுவதும் பல நகரங்களுக்கு குடிபெயர்ந்த மினாங்கபாவு மக்களாலும் பேசப்படுகிறது.[3]
வடக்கு சுமத்திரா மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அச்சே பகுதிகளிலும் கூட இந்த மொழி பயன்படுத்தப்படுகிறது. அங்கு இந்த மொழி "அன்யூக் சமீ" என்று அழைக்கப்படுகிறது.