ரமேஷ் பைஸ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ரமேஷ் பைஸ் (2 ஆகஸ்ட் 1947 பிறந்தது) இவா் இந்தியாவின் 16-வது லோக் சபா , இந்தியா. இவா் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) சாா்ந்தவா்.
ரமேஷ் பைஸ் | |
---|---|
மகாராட்டிரா ஆளுநர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஆகத்து 1947 ராய்ப்பூர், சத்தீசுகர் |
துணைவர் | ரமாபாய் பைஸ் |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
வாழிடம் | மும்பை |
இவர் சூலை 2019 முதல் சூலை 2021 வரை திரிபுரா ஆளுநராகவும், பின்னர் 14 சூலை 2021 முதல் 17 பிப்ரவரி 2023 வரை ஜார்கண்ட் ஆளுநராக பணியாற்றியவர். பிறகு 18 பிப்ரவரி 2023 அன்று மகாராட்டிரா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.[1]
1978 ஆம் ஆண்டு ராய்பூர் மாநகராட்சி கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் 1984 வரை இவர் மத்தியப் பிரதேச சட்டசபை உறுப்பினராக இருந்தாா்.9 வது மக்களவை உறுப்பினராக மீண்டும் 1989 இல் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ராய்பூர் தாெகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் 11, 12, 13, 14,15 மற்றும் 16-வது மக்களவை தோ்தலில்களில் மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்திய அரசில் மத்திய அமைச்சராக இருந்துள்ளாா்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.