இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ராம் சுந்தர் தாசு (Ram Sundar Das) (இந்தி: राम सुन्दर दास; 9 சனவரி 1921 – 6 மார்ச் 2015) ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார்[1]
ராம் சுந்தர் தாசு | |
---|---|
15 ஆவது முதலமைச்சர் பீகார் முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 21 ஏப்ரல் 1979 – 17 பிப்வரவரி 1980 | |
முன்னையவர் | கர்ப்பூரி தாக்கூர் |
பின்னவர் | ஜகந்நாத் மிஸ்ரா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | இராம் விலாசு பாசுவான் |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | இராம் விலாசு பாசுவான் |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
தொகுதி | ஹாஜீபூர் மக்களவைத் தொகுதி, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | name-ராம் சுந்தர் தாசு 9 சனவரி 1921 கங்காஜல், சரண் மாவட்டம், பீகார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 6 மார்ச்சு 2015 94) பட்னா, இந்தியா राम सुंदर दास | (அகவை
இளைப்பாறுமிடம் | name-ராம் சுந்தர் தாசு राम सुंदर दास |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம் , ஜனதா கட்சி |
துணைவர்राम सुंदर दास | சவிதா தேவி |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 1 மகள் |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
As of 6 March, 2015 மூலம்: |
இவர் பீகார் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு ஏப்வரல் 21 ஆம் நாள் முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் வரை முதலமைச்சராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கு, பீகார் மாநிலத்தின் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை இராம் விலாசு பாசுவான் நரேந்திர மோடி - பாரதீய ஜனதா கட்சியின் அலையின் காரணமாக வெற்றி பெற்றார்.
இவர் பீகார் முதலமைச்சராக இருந்த போது ஜனதா கட்சியின் தலைவர்களான சந்திரசேகர் போன்றோரின் ஆதரவையும் அந்நாளைய பீகார் ஜனதா கட்சி தலைவரான சத்யேந்திர நாராயண் சின்கா ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.[2] 2015 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் தனது 94 ஆம் வயதில் இறந்தார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.