வின்ட்சர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வின்ட்சர் கோட்டை (Windsor Castle) உலகின் வசித்து வருகின்ற கோட்டைகளில் மிகப்பெரிய கோட்டை ஆகும். இது இங்கிலாந்தின் பெர்க்சையரில் வின்ட்சர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினரின் பிரதான வசிப்பிடமாக இருந்து வந்துள்ளது. மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் ஆண்டின் பெரும்பகுதி இங்குதான் வாழ்ந்துள்ளார். இந்தக் கோட்டையை இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் கட்டினார். 1992 இல் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கோட்டை தேம்சு ஆற்றின் அருகே அமைந்துள்ளது.
வின்ட்சர் கோட்டை | |
---|---|
Windsor Castle | |
வின்ட்சர், பேர்க்சையர் இங்கிலாந்து | |
நீண்ட நடைவழிப் பாதையிலிருந்து பார்க்கும்போது | |
பேர்க்சையரில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 51°29′0″N 00°36′15″W |
வகை | மூன்று கோட்டை மதிற்சுவர்களுடன் ஒரு வட்ட காவற்கோபுரம் |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இராணி இரண்டாம் எலிசபெத் |
நடத்துபவர் | அரச குடும்பம் |
மக்கள் அனுமதி |
வரையறுக்கப்பட்ட அனுமதி |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
பின் 11 வது நூற்றாண்டு – தற்போது |
கட்டிடப் பொருள் |
கற்கள் |
நிகழ்வுகள் | முதலாவது பாரன் போர், இங்கிலாந்து உள்நாட்டுப் போர் |
பட்டியலிட்ட நினைவுச்சின்னம் | |
அலுவல் பெயர் | Windsor Castle |
உசாவு எண் | 1006996[1] |
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I | |
அலுவல் பெயர் | Windsor Castle Including All The Buildings Within The Walls |
தெரியப்பட்டது | 2 ஒக்டோபர் 1975 |
உசாவு எண் | 1117776[2] |
வரலாற்றுப் பூங்கா, தோட்டப் பதிவேடு | |
அலுவல் பெயர் | Windsor Castle and Home Park |
தெரியப்பட்டது | 31 ஆகத்து 1999 |
உசாவு எண் | 1001434[3] |
Part of | அரச நிலம், வின்ட்சர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.