உத்தரப் பிரதேச சட்டமன்றம்
உத்தரப் பிரதேசத்தின் ஈரவை மாநில சட்டமன்றம் / From Wikipedia, the free encyclopedia
உத்தரப் பிரதேச சட்டமன்றம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஈரவை சட்டமன்றமாகும். இது ஆளுநர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கொண்டது. சட்டமன்றத்தின் தலைவராக ஆளுநர் தனது பங்கில் இருப்பதோடு, சட்டமன்றத்தை கூட்ட ஒத்திவைக்க அல்லது சட்டப் பேரவையை கலைக்க முழு அதிகாரம் கொண்டவர். முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். இலக்னோவில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தில் ஆண்டுக்கு 3 முறை சட்டமன்றம் கூடுகிறது.
விரைவான உண்மைகள் உத்தரப் பிரதேச சட்டமன்றம் उत्तर प्रदेश विधानमंडल, வகை ...
உத்தரப் பிரதேச சட்டமன்றம் उत्तर प्रदेश विधानमंडल | |
---|---|
உத்தரப் பிரதேசத்தின் முத்திரை | |
வகை | |
வகை | |
அவைகள் | சட்ட மேலவை (மேலவை) சட்டப் பேரவை (கீழவை) |
தலைமை | |
ஆனந்திபென் படேல் 29 சூலை 2019 | |
சட்ட மேலவை அவைத் தலைவர் | |
சட்ட மேலவை அவைத் துணை தலைவர் | காலியிடம் மு.செ.வே. முதல் |
சட்ட மேலவையில் தலைவர் | |
சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் | காலியிடம், மு.செ.வே. 28 மார்ச் 2022 |
சட்டப் பேரவைத் தலைவர் | |
துணை சட்டப் பேரவைத் தலைவர் | காலியிடம் மு.செ.வே. முதல் |
சபைத் தலைவர் | |
சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் | அகிலேஷ் யாதவ், 26 மார்ச் 2022 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 503 |
உத்தரப் பிரதேச சட்ட மேலவை அரசியல் குழுக்கள் | அரசு (84) தே. ஜ. கூ. (84)
எதிர்க்கட்சி (11)
மற்றவைகள் (5)
|
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை அரசியல் குழுக்கள் | அரசு (280) தே. ஜ. கூ. (280)
எதிர்க்கட்சி (122)
கூட்டணி இன்றி (03)
காலியிடம் (1)
|
தேர்தல்கள் | |
உத்தரப் பிரதேச சட்ட மேலவை வாக்களிப்பு முறை | மாற்றத்தக்க ஒற்றை வாக்கு |
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் | |
அண்மைய உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தல் | 4 மே 2023 |
Last உத்தரப் பிரதேச சட்டப் பேரவை election | 10 பிப்ரவரி 2022 – 7 மார்ச் 2022 |
அடுத்த உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தல் | 2023 |
அடுத்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் | பிப்ரவரி 2027 |
கூடும் இடம் | |
சட்டமன்ற கட்டிடம் | |
வலைத்தளம் | |
சட்ட மேலவை சட்டப் பேரவை | |
அரசியலமைப்புச் சட்டம் | |
இந்திய அரசியலமைப்பு |
மூடு