சாண்டோங்
From Wikipedia, the free encyclopedia
சாண்டோங் (எளிய சீனம்: 山东), என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் கிழக்குப் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சாண்டோங் மாகாணம் 山东省, பெயர் transcription(s) ...
சாண்டோங் மாகாணம்
山东省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 山东省 (Shāndōng Shěng) |
• சுருக்கம் | 鲁/魯 (pinyin: Lǔ) |
சீனாவில் அமைவிடம்: சாண்டோங் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 山 shān – mountain 东 dōng – east "east of the Taihang Mountains" |
தலைநகரம் | சினான் |
பெரிய நகரம் | லின்யி |
பிரிவுகள் | 17 அரச தலைவர், 140 கவுண்டி மட்டம், 1941 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | சியாங் யிகாங் |
• ஆளுநர் | குவோ சுக்கிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,57,100 km2 (60,700 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 20வது |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 9,73,33,900 |
• தரவரிசை | 2வது |
• அடர்த்தி | 620/km2 (1,600/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 5வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஆன் - 99.3% ஊய் - 0.6% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Jiaoliao Mandarin, Jilu Mandarin, Zhongyuan Mandarin |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-37 |
GDP (2014) | CNY 5.942 trillion US$ 967.4 billion[3] (3வது) |
• per capita | CNY 61,055 US$ 9,939 (9வது) |
HDI (2010) | 0.721[4] (high) (9வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு
விரைவான உண்மைகள் சாண்டோங், எளிய சீனம் ...
சாண்டோங் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 山东 | ||||||||||
சீன எழுத்துமுறை | 山東 | ||||||||||
சொல் விளக்கம் | "East of the [Taihang] Mountains" | ||||||||||
|
மூடு
சீன நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, சீன வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பிரதேசமாக இது விளங்குகின்றது. தாவோயியம், சீன பௌத்தம் மற்றும் கன்பூசியம் ஆகிய மத கலாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இது உள்ளது.
வடசீன சமவெளியின் கிழக்குக் கரையில் மஞ்சள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் இம்மாகாணம் அமைந்துள்ளது. இதன் வடக்கே பொகாய் கடலும், வடமேற்கே ஏபெய் மாகாணமும், மேற்கே ஹெனான் மாகாணமும், தெற்கே சியாங்சு மாகாணமும், தென்கிழக்கே மஞ்சள் ஆறும் எல்லைகளாக உள்ளன. ஹெனான்-சியாங்சு மாகாணங்களுக்கிடையே சிறு பிரதேசம் அன்ஹுயி மாகாணத்துடன் எல்லையாக உள்ளது.