ஹான் சீனர்
From Wikipedia, the free encyclopedia
ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,310,000,000 உலக மக்கள் தொகையில் 19.73% (அண்ணளவாக) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா | 1,207,541,842 |
-- ஆங்காங் | 6,593,410 |
-- மக்காவு | 433,641 |
சீனக் குடியரசு (தாய்வான்) | 22,575,365 |
சிங்கப்பூர் | 2,684,936 |
தாய்லாந்து | 7,053,240 |
மலேசியா | 6,590,500 |
ஐக்கிய அமெரிக்கா | 3,376,031 |
இந்தோனேசியா | 2,832,510 |
கனடா | 1,612,173 |
பெரு | 1,300,000 |
வியட்நாம் | 1,263,570 |
பிலிப்பீன்சு | 1,146,250 |
மியான்மர் | 1,101,314 |
உருசியா | 998,000 |
ஆத்திரேலியா | 614,694 |
சப்பான் | 519,561 |
கம்போடியா | 343,855 |
ஐக்கிய இராச்சியம் | 296,623 |
பிரான்சு | 230,515 |
இந்தியா | 189,470 |
லாவோஸ் | 185,765 |
பிரேசில் | 151,649 |
இத்தாலி | 145,000 |
நெதர்லாந்து | 144,928 |
தென் கொரியா | 137,790 |
நியூசிலாந்து | 147,570 |
செர்பியா | over 100,000 |
அயர்லாந்து | 11,218 |
மொழி(கள்) | |
சீன மொழிகள் | |
சமயங்கள் | |
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர். |
மூடு