சுரேஷ் பிரேமச்சந்திரன்
From Wikipedia, the free encyclopedia
ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்[1].
விரைவான உண்மைகள் சுரேஷ் பிரேமச்சந்திரன்நாஉ, ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணியின்) தலைவர் ...
சுரேஷ் பிரேமச்சந்திரன் | |
---|---|
ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணியின்) தலைவர் | |
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாண மாவட்டம் | |
பதவியில் 1989–1994 | |
பதவியில் 2004–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 8, 1957 (1957-11-08) (அகவை 66) |
அரசியல் கட்சி | ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணி) |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை |
மூடு