From Wikipedia, the free encyclopedia
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
அகில இந்திய N.R காங்கிரஸ் | |
---|---|
தலைவர் | ந. ரங்கசாமி |
தொடக்கம் | 7 பெப்ரவரி 2011 |
தலைமையகம் | புதுச்சேரி, புதுச்சேரி |
கொள்கை | சமூக நீதி, சனநாயகம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தே.ச.கூ |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
http://allindianrcongress.com | |
இந்தியா அரசியல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.