From Wikipedia, the free encyclopedia
இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: ⓘ, மார்ச் 1, 1922 – நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இட்சாக் ரபீன் Yitzhak Rabin | |
---|---|
இஸ்ரேலின் 5வது பிரதமர் | |
பதவியில் ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995 | |
முன்னையவர் | இட்சாக் சமீர் |
பின்னவர் | சிமோன் பெரெஸ் |
பதவியில் ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977 | |
முன்னையவர் | கோல்டா மேயர் |
பின்னவர் | மெனாக்கெம் பெகின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்) | 1 மார்ச்சு 1922
இறப்பு | நவம்பர் 4, 1995 73) டெல் அவீவ், இஸ்ரேல் | (அகவை
அரசியல் கட்சி | கூட்டமைப்பு, தொழிற் கட்சி |
துணைவர் | லியா ரபீன் |
பிள்ளைகள் | டாலியா யுவால் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.