இதயவுறை அழற்சி (Pericarditis) இதயத்தைச் சூழ்ந்துள்ள நார்த்தன்மைய உறையின் அழற்சி.[8] பொதுவாக இதன் அறிகுறிகள் உடனடியாக ஏற்படும் கடும் நெஞ்சு வலி; இது தோள்கள், கழுத்து, அல்லது முதுகிலும் உணரப்படலாம்.[1] இந்த வலி பொதுவாக அமர்ந்திருக்கையில் குறைவாகவும் படுக்கையில் மிபவும் கடுமையாகவும் இருக்கும். மூச்சுத் திணறலும் இருக்கலாம்.[1] பிற அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, சீரற்ற நெஞ்சுத்துடிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவையும் ஆகும்.[1] சில நேரங்களில் இந்த அறிகுறிகள் உடனடியாக இல்லாது மெதுவாகவும் ஏற்படலாம்.[8]

விரைவான உண்மைகள் இதயவுறை அழற்சி Pericarditis, சிறப்பு ...
இதயவுறை அழற்சி
Pericarditis
Thumb
இதயவுறை அழற்சி நோயாளியின் இதய மின்துடிப்பு வரைவு.
சிறப்புஇதயவியல்
அறிகுறிகள்கடும் நெஞ்சு வலி, அமர்ந்திருப்பதை விட படுக்கும் போது மோசமடைதல், காய்ச்சல்[1]
சிக்கல்கள்இதய நெறிப்பு, இதயத்தசை வீக்கம், இதய மேலுறை ஒட்டழற்சி[1][2]
வழமையான தொடக்கம்பொதுவாக உடனடி[1]
கால அளவுசில நாட்கள் முதல் வாரங்கள்[3]
காரணங்கள்நச்சுயிரி நோய், காச நோய், யூரெமிக் பெரிகார்டிடிஸ், மாரடைப்பு அடுத்து, புற்றுநோய், தன்னுடல் தாக்குநோய்கள், மார்பகக் காயம்[4][5]
நோயறிதல்உணர்குறிகளைப் பொருத்து, இதய துடிப்பலைஅளவி, இதயத்தை சுற்றிலும் பாய்மம்[6]
ஒத்த நிலைமைகள்மாரடைப்பு[1]
சிகிச்சைஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், கொல்சிசீன், கார்டிகோச்சீராய்டுகள்[6]
முன்கணிப்புவழமையாக குணமடைதல்[6][7]
நிகழும் வீதம்ஆண்டொன்றில் 10,000க்கு 3 [2]
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.