From Wikipedia, the free encyclopedia
கிளியோபாட்ரா செலீன் (Cleopatra Selene II), பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி இராணியான ஏழாம் கிளியோபாட்ரா மற்றும் உரோமை படைத்தலைவர் மார்க் ஆண்டனிக்கும் கிமு 40-இல் பிறந்த இளவரசி ஆவார். இவர் லிபியா நாட்டின் ஆட்சியாளராக இருந்தவர். மேலும் இவர் நுமுடியா நாட்டின் ஆட்சியாளராக கிமு 25 – 25 வரை இருந்தவர். இவர் வட ஆப்பிரிக்காவின் மக்ரிபு பிரதேசத்தில் உள்ள மௌரேட்டானியா நாட்டு மன்னர் ஜுபாவை மணந்தவர். இவருக்கு தாலமி [2] எனும் மகன் பிறந்தார்.
கிளியோபாட்ரா செலீன் | |
---|---|
கிளியோபாட்ரா செலீன் [1] | |
நுமுடியா நாட்டின் ஆட்சியாளர். | |
Tenure | கிமு 25 – 25 |
மக்ரிபு பிரதேசத்தின் மௌரேட்டானியா நாட்டின் அரசி | |
Tenure | கிமு 25 – 5 |
பிறப்பு | கிமு 40 (presumed) அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து |
இறப்பு | கிமு 5 செர்ச்சி, மௌரேட்டானியா, மக்ரிபு |
துணைவர் | நுமுடியா நாட்டு மன்னர் ஜுபா |
குழந்தைகளின் பெயர்கள் | மௌரேட்டானியாவின் தாலமி |
அரசமரபு | தாலமி |
தந்தை | மார்க் ஆண்டனி |
தாய் | ஏழாம் கிளியோபாற்றா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.