கோலாலம்பூர் சென்ட்ரல்
தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் சென்ட்ரல் அல்லது சென்ட்ரல் கோலாலம்பூர் (ஆங்கிலம்: Kuala Lumpur Sentral அல்லது KL Sentral; மலாய்: Kuala Lumpur Sentral) என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள முதன்மை தொடருந்து நிலையம் ஆகும். பல தடங்கள் ஒன்றிணையும் இந்த நிலையம் ஏப்ரல் 16, 2001-இல் திறக்கப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் பொது தகவல்கள், அமைவிடம் ...
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°8′3.48″N 101°41′11.04″E | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலேசிய ரிசோர்சு நிறுவனம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் பிரசரானா மலேசியா விரைவு தொடருந்து இணைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 8: 4 தீவு நடைமேடைகள்; 4 பக்க நடைமேடைகள்; சிரம்பான் வழித்தடம் கிள்ளான் துறைமுக வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் கேஎல்ஐஏ தொடருந்து சேவை இசுகைபார்க் வழித்தடம் ETS கேடிஎம் இடிஎஸ் கேஎல்ஐஏ விரைவு தொடருந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | பெரும்பாலும் நிலத்தடி மேடைகள் உயர்த்தப்பட்டது: கிளானா ஜெயா வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KA01 KS01 KJ15 KE1 KT1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 ஏப்ரல் 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-04-16) கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இண்டர்சிட்டி; கிளானா ஜெயா வழித்தடம் 14 ஏப்ரல் 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-04-14) கேஎல்ஐஏ விரைவு தொடருந்து 12 ஆகத்து 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-08-12) கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூடு
இதற்கு முன்னதாக பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையம் நகரின் முதன்மை நகரிடை தொடருந்து மையமாக விளங்கியது. மலேசியாவின் மிகப்பெரும் தொடருந்து நிலையமாக கேஎல் சென்ட்ரல் விளங்குகின்றது. பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையத்திற்கு பதிலாக, கோலாலம்பூர் நகரின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான தொடருந்து நிலையமாக மாற்றம் கண்டுள்ளது.[2]