ஜோகோபாபாத்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஜோகோபாபாத் (Jacobabad), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் வடமேற்கில் உள்ள ஜோகோபாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லையில் அமைந்த ஜோகோபாபாத் நகரம் 8 ஒன்றியக் குழுக்களைக் கொண்டது. இது கராச்சிக்கு வடக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஜோகோபாபாத்
جيڪب آباد | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°16′37″N 68°27′05″E | |
நாடு | வார்ப்புரு:Pak |
மாகாணம் | சிந்து மாகாணம் |
கோட்டம் | லர்கானா |
மாவட்டம் | ஜோகோபாபாத் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1847 |
மக்கள்தொகை | |
• நகரம் | 1,91,076 |
• தரவரிசை | 43 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இப்பகுதியை ஆண்ட பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ஜான் ஜோகப் என்பவர் பெயரால் இந்நகரத்திற்கு ஜோகோபாபாத் எனப்பெயராயிற்று.[2] [3]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் , இசுலாமியர் , பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , மற்றும் பிறர் 0. % ஆகவுள்ளனர்.
கோடையில் பாலைவன வெப்பமும்; குளிர்காலத்தில் மிதமான வெப்பமும் கொண்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜோகோபாபாத் (1961–1990, அதிகபட்சம்: 1961–தற்போது வரை) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.6 (87.1) |
34.0 (93.2) |
42.1 (107.8) |
46.4 (115.5) |
52.8 (127) |
51.1 (124) |
47.8 (118) |
45.0 (113) |
42.8 (109) |
41.7 (107.1) |
38.0 (100.4) |
30.6 (87.1) |
52.8 (127) |
உயர் சராசரி °C (°F) | 22.6 (72.7) |
25.2 (77.4) |
31.4 (88.5) |
38.0 (100.4) |
43.1 (109.6) |
44.3 (111.7) |
40.6 (105.1) |
38.2 (100.8) |
37.0 (98.6) |
35.3 (95.5) |
30.1 (86.2) |
24.1 (75.4) |
34.16 (93.49) |
தினசரி சராசரி °C (°F) | 15.1 (59.2) |
17.9 (64.2) |
24.0 (75.2) |
30.2 (86.4) |
34.9 (94.8) |
36.9 (98.4) |
34.9 (94.8) |
33.2 (91.8) |
31.4 (88.5) |
27.8 (82) |
22.1 (71.8) |
16.4 (61.5) |
27.07 (80.72) |
தாழ் சராசரி °C (°F) | 7.7 (45.9) |
10.5 (50.9) |
16.6 (61.9) |
22.3 (72.1) |
26.7 (80.1) |
29.4 (84.9) |
29.2 (84.6) |
28.3 (82.9) |
25.9 (78.6) |
20.3 (68.5) |
14.1 (57.4) |
8.7 (47.7) |
19.98 (67.96) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −1.1 (30) |
1.0 (33.8) |
6.0 (42.8) |
13.5 (56.3) |
18.9 (66) |
21.0 (69.8) |
20.3 (68.5) |
22.8 (73) |
17.8 (64) |
12.0 (53.6) |
3.9 (39) |
0.3 (32.5) |
−1.1 (30) |
பொழிவு mm (inches) | 3.1 (0.122) |
7.1 (0.28) |
10.3 (0.406) |
2.0 (0.079) |
1.7 (0.067) |
4.7 (0.185) |
36.8 (1.449) |
26.3 (1.035) |
11.2 (0.441) |
2.3 (0.091) |
1.2 (0.047) |
3.7 (0.146) |
110.4 (4.346) |
சூரியஒளி நேரம் | 241.9 | 214.7 | 247.5 | 249.4 | 266.4 | 272.7 | 236.0 | 259.8 | 278.1 | 288.8 | 267.6 | 243.7 | 3,066.6 |
ஆதாரம்: NOAA (1961–1990) [4][5] |
ஜோகோபாபாத் நகரத்தில் மக்கள் மற்றும் இராணுவப் போக்குவரத்திற்கு வானூர்தி நிலையங்கள் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.