From Wikipedia, the free encyclopedia
நீலப் பசை மரம் (தாவர வகைப்பாடு: Eucalyptus globulus[2], southern blue gum[3], blue gum), என்பது பூக்கும் தாவரம் ஆகும். இதன் தாவரக் குடும்பப் பெயர் மைர்டேசியே (Myrtaceae) என்பதாகும். இக்குடும்பத்தில் மொத்தம் 127 பேரினங்கள் உள்ளன.[4] அவற்றில் ஒரு பேரினமான யூகலிப்டசு என்பதில் மொத்தம் 712 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமே இத்தாவரமாகும். இவ்வினம் உயரமாக வளரக்கூடிய மாறாப் பசுமை மரமாகும். இம்மரம் தென்கிழக்கு ஆசுத்திரேலியாவின் அகணியத் தாவரமாகும்.
நீலப் பசை மரம் | |
---|---|
Eucalyptus globulus subsp. maidenii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
வரிசை: | Myrtales |
குடும்பம்: | Myrtaceae |
பேரினம்: | Eucalyptus |
இனம்: | E. globulus |
இருசொற் பெயரீடு | |
Eucalyptus globulus Labill.[1] | |
வேறு பெயர்கள் [1] | |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.