பிரஜ் பாசி லால் அல்லது பி பா லால் (Braj Basi Lal) (பிறப்பு: 2 மே 1921[1]) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1968 முதல் 1972 முடிய பணியாற்றியவர். பின்னர் ஓய்வுக்கு பிறகு சிம்லாவில் உள்ள இந்திய உயர் படிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். மேலும் யுனெஸ்கோவின் பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றியவர்.[2]2000-ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது பெற்றவர்.[2]
விரைவான உண்மைகள் பிரஜ் பாசி லால், பிறப்பு ...
பிரஜ் பாசி லால் |
---|
The Minister of State for Culture (IC) and Environment, Forest & Climate Change, Dr. Mahesh Sharma releasing the book by the former DG, ASI, Prof. B.B. Lal, on the occasion of Foundation Day of National Museum, in New Delhi. |
பிறப்பு | பிரஜ் பாசி லால் 2 மே 1921 (1921-05-02) (அகவை 103) ஜான்சி, உத்தரப் பிரதேசம் |
---|
தேசியம் | இந்தியர் |
---|
பணி | தலைமை இயக்குநர் (1968 - 1972), இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தொல்லியல் அறிஞர் |
---|
அறியப்படுவது | சிந்துவெளி நாகரிகத்தின் காளிபங்கான் தொல்லியல் களம், மகாபாரத நிகழிடங்கள், இராமாயண நிகழிடங்கள் |
---|
மூடு
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றான இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காளிபங்கான் தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்தவர். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]
இவர் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி வளாகத்தை அகழ்வாய்வு செய்து, 2008-இல் எழுதிய Rāma, His Historicity, Mandir and Setu: Evidence of Literature, Archaeology and Other Sciences எனும் நூலில் கீழ் வருமாறு கூறுகிறார்:
"பாபர் மசூதியின் அடித்தளத்தை தாங்கும் 12 தூண்கள் இந்து கட்டிட கலைநயம் கொண்டதுடன், இந்துக் கடவுள்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல; இத்தூண்கள் பாபர் மசூதிக்கு அந்நியமானது."[4]
பி. பி. லால் தமது 101வது அகவையில் உடல்நலக்குறைவால் லக்னோவில் 10 செப்டம்பர் 2022 அன்று காலமானார்.[5]
- B.B. Lal (1952). New Light on the "dark Age" of Indian History: Recent Excavations at the Hastinapura Site, Near Delhi. Illustrated London news.
- Braj Basi Lal (1955). Excavations at Hastinapura and Other Explorations [in the Upper Gangā and Sutlej Basins], 1950-52.
- Braj Basi Lal. (1956). Paleoliths from Beas and Banganga Valleys. Ancient India. No.12. pp58-92.
- Braj Basi Lal. (1958). Birbhanpur: Microlith site in Damodar Valley., West Bengal. Ancient India. No..14. pp 4-40.
- Braj Basi Lal. (1960). From the Megalith to the Harappan: Tracing Back the Graffiti on Pottery, Ancient India. No. 16. Pp 4-24
- Braj Basi Lal. (1962) Indian Archaeological Expedition to Qasr Ibrim (Nubia) 1961-62.
- B. B. Lal (1963). The Only Asian Expedition in Threatened Nubia: Work by an Indian Mission at Afyeh and Tumas..[6]
- Braj Basi Lal (1964). Indian Archaeology Since Independence. Motilal Banarsidass.
- Braj Basi Lal. (1966). The Direction of Writing in the Harappan Script. Antiquity. Vol. .XL. No.175. pp 52-56.
- Braj Basi Lal. (1968). A Deluge? Which Deluge? Yet Another Facet of Copper Hoard Culture. American Anthropologist. Vol. 70. Pp 857-73.
- B.B. Lal (1972). The Copper Hoard Culture of the Ganga Valley. Heffer.
- B. B. Lal (1977). On the Most Frequently Used Sign in the Indus Script.
- B. B. Lal (1978). Weathering and Preservation of Stone Monuments Under Tropical Conditions: Some Case Histories.
- B.B. Lal (1978). Scientific Examination of Works of Art and History. Indian Association for the Study of Conservation of Cultural Property.
- Special survey reports on selected towns: Dumka, 1981.
- Braj Basi Lal. (1982). The Giant Tank of Śṛiṅgaverapura. Illustrated London News. January. P59
- Braj Basi Lal (1982). Has the Indus Script Been Deciphered?. Indian Inst. of Advanced Study.
- Frontiers of the Indus Civilization, 1984.
- B. B. Lal (1993). Excavation at Śṛiṅgaverapura: (1977-86). Director General, Archaeological Survey of India. [7]
- Braj Basi Lal (1997). The Earliest civilization of South Asia: rise, maturity, and decline. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-107-4.
- Jagat Pati Joshi; D. K. Sinha; Braj Basi Lal (1997). Facets of Indian Civilization: Prehistory and rock-art, protohistory: Essays in Honour of Prof. B.B. Lal (Vol. 1). Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173050879. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
- B. B. Lal (1998). India 1947-1997: New Light on the Indus Civilization. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-129-6.
- Braj Basi Lal (2002). The Sarasvatī flows on: the continuity of Indian culture. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-202-6.
- Braj Basi Lal (2003). Excavations at Kalibangan: The Early Harappans, 1960-1969. Director General, Archaeological Survey of India.[7]
- Braj Basi Lal. (2003). Should One Give up All Ethics for Promoting One's Theory? East and West. Vol. 53. . Nos. 1-4. Pp285-88.
- A. S. Bisht; Surinder Pal Singh; B. B. Lal (2004). Studies in Art and Archaeological Conservation: Dr. B.B. Lal Commemoration Volume. Agam Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7320-059-5.
- B. B. Lal (2005). The Homeland of the Aryans. Evidence of Rigvedic Flora and Fauna & Archaeology. Aryan Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173052832.
- Braj Basi Lal; R. Sengupta (2008). A Report on the Preservation of Buddhist Monuments at Bamiyan in Afghanistan. Islamic Wonders Bureau. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87763-66-6.
- B. B. Lal (2008). Rāma, His Historicity, Mandir, and Setu: Evidence of Literature, Archaeology, and Other Sciences. Aryan Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-345-0.
- B. B. Lal (2009). How Deep Are the Roots of Indian Civilization?: Archaeology Answers. Aryan Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173053764.
- Braj Basi Lal (2011). Excavations at Bharadwaja Ashram: with a note on the exploration at Chitrakuta. Archaeological Survey of India.
- Braj Basi Lal (2011). Piecing Together: Memoirs of an Archaeologist. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-417-4.
- Braj Basi Lal. (2013) Historicity of the Mahabharata: Evidence of Art, Literature and Archaeology. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-458-7 (HB), 978-81-7305-459-4 (PB)
- Braj Basi Lal (2015). The Rigvedic People: 'Invaders'?/'Immigrants'? or Indigenous?. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-535-5.
- Braj Basi Lal. ( 2015) Excavations at Kalibangan (1961-69): The Harappans. Archaeological Survey of India.
- Braj Basi Lal. ( 2017a) Kauśāmbī Revisited Aryan Books International
- Braj Basi Lal. ( 2017b) Testing Ancient Traditions on the Touchstone of Archaeology. Aryan Books International
- Braj Basi Lal. ( 2019) Agony of an Archaeologist. Aryan Books International.
- BR Mani; Rajesh Lal; Neera Misra; Vinay Kumar (2019) Felicitating a Legendary Archaeology Prof B.B. Lal. Vols. III. BR Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789387587458 (Set of 3 Vols.)
- Braj Basi Lal. (2019). From the Mesolithic to the Mahājanapadas: The Rise of Civilisation in the Ganga Valley. Aryan Books International. ISBN
Memoirs, On Excavations, Indus Seals, Art, Structural and Chemical Conservation of Monumets, Archaeological Survey of India Official website.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க:
பி. பா. லால்