ரொட்டி வகை இந்திய உணவு From Wikipedia, the free encyclopedia
பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த உப்பிய ரொட்டி என்றும் அழைக்கப்படும். இவை இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது.
பூரி | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தென்னிந்தியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | ஆட்டா, கோதுமை |
பூரி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: குஜராத்தி: પૂરી, அசாமி পুৰি, (puri), இந்தி: पूरी (pūrī), மராத்தி: पूरी (pūrī), கன்னடம்: ಪೂರಿ (pūri), மலையாளம்: പൂരി, பர்மியம்: ပူရီ (pūrī), நேபாளி: पूरी (puri), ஒடியா: ପୁରି (puri), பஞ்சாபி: ਪੁੜੀ (pūḍī), தமிழ்: பூரி (pūri), தெலுங்கு: పూరి (pūri), and உருது: پوری (puri).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.