அஜிங்கியதாரா கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஜிங்கியதாரா கோட்டை (Ajinkyatara Fort" ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் தலைமையிடமான சதாரா நகரத்தைச் சுற்றியுள்ள 7 மலைகளில் ஒன்றான அஜியங்கியதாரா மலையில் 3,300 அடி உயரத்தில் அமைந்த மலைக்கோட்டை ஆகும்.
Remove ads
வரலாறு
சிலாஹர வம்ச மன்னர் போஜ ராஜன் 16ம் நூற்றாண்டில் அஜிங்கியதாரா கோட்டையை நிறுவினார். பின்னர் இக்கோட்டையை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து மராட்டியப் பேரரசர் சத்திரபதி சிவாஜி கைப்பற்றினார். பின்னர் இக்கோட்டை 1780ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வசம் சென்றது. பின்னர் மராட்டிய சத்திரபதி சாகுஜி காலத்தில் இக்கோட்டையைக் கைப்பற்றினார். மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரின் முடிவில் 1818ல் இக்கோட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சென்றது. இந்தியப் பிரிவினை]]க்கு பின்னர் இக்கோட்டை பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads