இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல். மாநிலங்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள இப்பட்டியல் மேலும் விரிவாக்கப்படக் கூடியது.
தெலங்கானா & ஆந்திரப் பிரதேசம்
- ஆதோனிக் கோட்டை
- கந்திகோட்டா
- கொண்டவீடு கோட்டை
- புவனகிரிக் கோட்டை
- சந்திரகிரி கோட்டை
- தேவரக்கொண்டா, நால்கொண்டா மாவட்டம்
- கண்டிக்கொட்டா
- கோல்கொண்டா
- கூட்டி
- குராம்கொண்டா
- சகித்தியால், கரீம்நகர் மாவட்டம்
- கம்மம் கோட்டை
- கொண்டபள்ளி
- குர்நூல்
- மேடக் கோட்டை
- மொலங்கூர், கரீம்நகர் மாவட்டம்
- நிசாமாபாத் கோட்டை
- பேனுக்கொண்டா
- ராச்சகொண்டா
- ராயதுர்க் கோட்டை
- வாரங்கல் கோட்டை
- யெலகண்டல் கோட்டை, கரீம்நகர் மாவட்டம்
பீகார்
- ரோட்டசுகர்க் கோட்டை
- முங்கர்க் கோட்டை
- பீகார் தேவ் கில்லா
- ராஜ் தர்பங்கா
- சலகர் கோட்டை
தமனும் தியுவும்
- சிம்போர் சென் அந்தனிக் கோட்டை
- தியு கோட்டை
டெல்லி
கோவா
- அகொண்டாக் கோட்டை
- சப்போரா கோட்டை
- அகுவாடா கோட்டை
- ரெயிசு மாகோசுக் கோட்டை
- திராக்கோல் கோட்டை
குசராத்
- புசியாக் கோட்டை
- சம்பனர் கோட்டை
- டபோல் கோட்டை
- காந்த்கொட் கோட்டை
- லக்பத் கோட்டை
- பவகட்
- ரோகா கோட்டை
- தெரா கோட்டை
ஜம்முவும் காசுமீரும்
- அக்நூர் கோட்டை
- குர்நாக் கோட்டை
- ராம்நகர் கோட்டை
- சீம்கர் கோட்டை Rajori Near LOC
ஜார்க்கண்ட்
- பாலமுக் கோட்டை
கர்நாடகம்
கேரளா
- பெக்கால் கோட்டை
- சந்திரகிரிக் கோட்டை
- பாலக்காட்டுக் கோட்டை
- பள்ளிபுரம் கோட்டை
- பொவ்வல் கோட்டை
- தலைச்சேரிக் கோட்டை
- ஒசுதுர்க் கோட்டை (ஈக்கேரிக் கோட்டை)
- சென் அஞ்செலோ கோட்டை (கண்ணூர்க் கோட்டை)
- சென் தோமசுக் கோட்டை, தங்கசேரி
- அஞ்செங்கோக் கோட்டை
மத்தியப் பிரதேசம்
- ரேவா கோட்டை, மகாமிருத்துஞ்சே மந்திர்
- அகில்யாக் கோட்டை, மகேசுவர்
- அசிர்கர் கோட்டை
- பாண்டவ்கர் கோட்டை
- கோகாத் கோட்டை
- குவாலியர் கோட்டை
- மதன் மகால் கோட்டை, சபல்பூர்
- மாண்டவ் கோட்டை
- ராஜா நால் கோட்டை, நர்வார்
மகாராட்டிரம்
ஒடிசா
- ராய்பணியா கோட்டை
- பார்பதிக் கோட்டை, கட்டாக்
- சுடங்கா கடா, புபனேசுவர்
- ரைபானியா கோட்டை, பலசோர்
- சிசுபல்கர் கோட்டை, புபனேசுவர்
புதுச்சேரி
- லூயிசுக் கோட்டை
பஞ்சாப்
- பதின்டாக் கோட்டை
- குயிலா முபாரக், பட்டியாலா
- கேசுகர்க் கோட்டை
- பாயல் கோட்டை
- பட்டியாலாக் கோட்டை
இராசத்தான்
தமிழ்நாடு
உத்தரகாண்ட்
- பித்தோராகர் கோட்டை
உத்தரப் பிரதேசம்
- ஆக்ரா கோட்டை
- அலகாபாத் கோட்டை
- தியோகர்
- ராம்நகர் கோட்டை
- கலிஞ்சர் கோட்டை
- அலிகர் கோட்டை
- பத்ரி கோட்டை
- சுனார் கோட்டை மிர்சாப்பூர்
- சத்தாரிக் கோட்டை
- கான்பூர் கோட்டை
- மலகர் கோட்டை
- உஞ்சகாவோன் கோட்டை
- ஆத்ராசுக் கோட்டை
- சாவுன்பூர்க் கோட்டை
- ஜான்சி கோட்டை
- மைன்பூரி கோட்டை
- நௌகர் கோட்டை
- பிரதாப்கர் கோட்டை
- சாசுனிக் கோட்டை
- விசய்கர் கோட்டை
மேற்கு வங்காளம்
- வில்லியம் கோட்டை, இந்தியா, கொல்கத்தா
- தூர்சே கோட்டை
- முர்சிதாபாத் கோட்டை
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads