அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அண்ணாகிராமத்தில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,400 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,649 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 581 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7] [8]
- வரிஞ்சிப்பாக்கம்
- திருத்துறையூர்
- திராசு
- தட்டாம்பாளையம்
- சுந்தரவாண்டி
- சாத்திப்பட்டு
- சன்னியாசிப்பேட்டை
- புலவனூர்
- பூண்டி
- பணப்பாக்கம்
- பாலூர்
- பைத்தாம்பாடி
- பகண்டை
- பல்லவராயநத்தம்
- பெருமாள்நாயக்கன்பாளையம்
- ஒறையூர்
- நத்தம்
- நரிமேடு
- மேல்கவரப்பட்டு
- மாளிகைமேடு
- மேல்குமாரமங்கலம்
- கோழிப்பாக்கம்
- கோட்லம்பாக்கம்
- கீழ்கவரப்பட்டு
- கீழ்அருங்குணம்
- காவனூர்
- கரும்பூர்
- கணிசப்பாக்கம்
- கள்ளிப்பட்டு
- எழுமேடு
- எனதிரிமங்கலம்
- எய்தனூர்
- சித்தரசூர்
- சின்னப்பேட்டை
- அவியனூர்
- அக்கடவல்லி
- அகரம்
- அழகபெருமாள்குப்பம்
- கண்டரக்கோட்டை
- கொங்கராயனூர்
- கொரத்தி
- பண்டரக்கோட்டை
Remove ads
வெளி இணைப்புகள்
- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads