அனுராதபுரம் மாவட்டம்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அனுராதபுரம் மாவட்டம்
Remove ads

அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[2][2][3]

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads