அமெரிக்க பூநாரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்க பூநாரை (American flamingo; Phoenicopterus ruber) என்பது பூநாரையில் பெரிய இனமும், பெரும் பூநாரைக்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. கலாபகசுத் தீவுகள் இது உள்ளதால் கரீபியன் பூநாரை எனவும் அறியப்படுகிறது. கியூபாவில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads