அயாக்சு கால்பந்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயாக்சு கால்பந்துக் கழகம் (Amsterdamsche Football Club Ajax அல்லது AFC Ajax, டச்சு ஒலிப்பு: [ˈaːjɑks]) என்பது ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்திருக்கும் நெதர்லாந்து நாட்டு தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இக்கழகமே நெதர்லாந்தின் முதன்மைக் கழகமாகும்; 33 முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிகளையும், 18 நெதர்லாந்து காற்பந்துக் கூட்டமைப்பின் கோப்பைகளையும் வென்றுள்ளது. 1956-ஆம் ஆண்டில் எரெடிவிசி, நெதர்லாந்தின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர், தொடங்கப்பட்டிலிருந்து அதன் அங்கமாக உள்ளது. மேலும், மற்ற நெதர்லாந்துக் கழகங்களான ஃபெயனூர்டு மற்றும் பிஎஸ்வி ஐந்தோவன் ஆகியவற்றோடு முதன்மையான மூன்று (The Big Three) என்று அழைக்கப்படுகின்றன.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads