அரித்துவாரமங்கலம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரித்துவாரமங்கலம் (ஆங்கிலம்: Haridwaramangalam) என்னும் ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்மொழி காத்த செம்மல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்[1][2] மற்றும் அரித்துவாரமங்கலம் தவில் இசைக் கலைஞர் ஏ. கே. பழனிவேல்[3][4] ஆகியோர் இவ்வூரில் பிறந்தவர்கள். இவ்வூரானது முன்னர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையிலிருந்து இவ்வூர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற பாதாளேசுவரர் கோயில்[5] என்ற சிவன் கோயில் ஒன்று அரித்துவாரமங்கலம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[6]
Remove ads
மேற்கோள்கள்
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads