அழகியபாண்டியபுரம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அழகியபாண்டியபுரம் (:Azhagiapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
இது கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் ஆரல்வாய்மொழி 10 கி.மீ.; சுருலோடு 15 கி.மீ.; தாடிக்காரன்கோணம் 5 கி.மீ.; திட்டுவிளை 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.24 கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3146 வீடுகளும், 11392 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads