அழகிய கண்ணே
மகேந்திரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அழகிய கண்ணே (Azhagiya Kanne) 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] இத்திரைப்படத்தில் அஸ்வினி, சரத்பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- அஸ்வினி
- சரத்பாபு - பிரசன்னா
- குழந்தை அஞ்சு - கஸ்தூரி
- சுமலதா - பாமா
- சுஹாசினி - இலட்சுமி
- தேங்காய் சீனிவாசன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சாருஹாசன் - சாமியார்
- செந்தாமரை - நிலப்பிரபு
- பயில்வான் ரங்கநாதன்
- குள்ளமணி
- குமரிமுத்து
- காந்திமதி - பேச்சியம்மா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5] "மூகாம்பிகை" பாடலில் பல்லவி, சரணங்கள் இடையே வரும் செவ்விசைக் கித்தார் இசை என்பது காமவர்தினி இராகத்தில் அமைந்திருந்தது. காமவர்தினி இராகத்தில் செவ்விசைக் கித்தாரில் அமைப்பு என்பது மிகக் கடினமான இசையமைப்பு என்று கருதப்படுகிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads