ஆசியக் கிண்ணம் 2008
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2008 ஆசியக் கிண்ணம் (2008 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
Remove ads
முதற் கட்டம்
பிரிவு A
எ |
||
முகமது அஷ்ராபுல் 109 (126) சாகிட் ஷா 3/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
||
எ |
||
பிரிவு B
எ |
||
சயீன் அப்பாஸ் 26(retired hurt) (54) ராவ் இப்திக்கார் அஞ்சும் 2/18 (6 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
||
எ |
||
சொகாயிப் மலீக் 125 (119) ஆர். பி. சிங் 1/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
விரேந்தர் சேவாக் 119 (95) இப்திக்கார் அஞ்சும் 2/61 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
Remove ads
சுப்பர் 4
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
சமார கப்புகெதர 75(78) இஷான்ட் சர்மா 2/55 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
Remove ads
இறுதிச் சுற்று
எ |
||
வெளி இணைப்புகள்
- Asia Cup 2008 Schedule & News பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Asia Cup 2008 Fixtures @ RubaiSport பரணிடப்பட்டது 2008-03-09 at the வந்தவழி இயந்திரம்
- Asia Cup Schedule in local time பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய அணியை 100 ஓட்டங்களால் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது பரணிடப்பட்டது 2008-07-10 at the வந்தவழி இயந்திரம்
- Dhoni says Mendis a mystery bowler பரணிடப்பட்டது 2008-07-10 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads