ஆறாம் கிளியோபாட்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆறாம் கிளியோபாட்ரா (Cleopatra VI Tryphaena) பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச அரசி ஆவார். இவர் பனிரெண்டாம் தாலமியின் மனைவியும், ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பதிமூன்றாம் தாலமி, பதிநான்காம் தாலமிகளின் சகோதரியும் ஆவார்.

இவர் தனது கணவனும், மன்னருமான பனிரெண்டாம் தாலமியுடன் எகிப்தின் இணை ஆட்சியாளராக இருக்கையில் கிமு 57-இல் இறந்தார்.
இதனையும் காண்க
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads