பண்டைய எகிப்திய அரசிகள்

From Wikipedia, the free encyclopedia

பண்டைய எகிப்திய அரசிகள்
Remove ads

பண்டைய எகிப்திய அரசிகள், பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில அரச குடும்ப பெண்கள் தந்தை, கணவர், சகோதரன் அல்லது மகனுடன் இணைந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டனர். அவர்களில் சிலர்:

Thumb
ஆட்செப்சுட்டு, முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மாவும் ஆவார்.
Thumb
இராணி நெஃபர்டீட்டீ (பிறப்பு:கிமு:1370) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து இராணியும் ஆவார்.
Thumb
இறுதி எகிப்திய இராணி ஏழாம் கிளியோபாற்றா
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads