ஆலந்தூர் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலந்தூர் வட்டம் (Alandur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. ஆலந்தூர் வட்டம் 1 உள்வட்டமும், 10 வருவாய் வட்டங்களும் கொண்டது.[2]

முன்னர் இவ்வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆலந்தூர் வட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள் இருந்தது.[3]
ஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பேட்டையை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]
Remove ads
ஆலந்தூர் வட்டத்தின் பகுதிகள்
முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த கீழ்கண்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads