ஆலயம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "திருமலை மகாலிங்கம்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், வசந்தா, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
விருதுகள்
- சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (1967)[1]
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (1967) - இரண்டாவது இடம்
சான்றுகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads