ஆவாரம்பாளையம்
கோயம்புத்தூரில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆவாரம்பாளையம் (ஆங்கிலம்: Avarampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகுதி ஆகும். ஆவாரம்பாளையத்தில் அதிக எண்ணிக்கையில் வார்ப்புக்கூடங்களும் , விசையியக்கக் குழாய் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. கோவை நகரின் மற்ற இடங்களை விட இங்கு அதிகமாக சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கும் காரணத்தினால், ஆவாரம்பாளையம் சிறு தொழில் நிறுவனங்களின் தலைமை இடமாக கோவை மக்களால் கருதப்படுகிறது.
Remove ads
ஆவாரம்பாளையத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
- எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா உடலியல் மருத்துவ கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ உதவியாளர் கலைக்கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)
- ஜேய் மெட்ரிகுலேசன் பள்ளி
- விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
ஆவாரம்பாளையத்தில் உள்ள மருத்துவமனைகள் & கிளினிக்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
- ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை
- ஶ்ரீ சிந்து மருத்துவமனை
- சுனிதா வரதராஜன் கிளினிக்
- ரமணா கிளினிக்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads