இஞ்சிக் குடும்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஞ்சிக் குடும்பம் (தாவரவியல்:Zingiberaceae), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1600 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் ஏலக்காயும், சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும் குறிப்பிடலாம்.
சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், நீர்மங்களில் பயன்படுகின்றன (எ.கா. ஆல்ப்பினியா (Alpinia), எடிச்சியம் (Hedychium)).
Remove ads
வகைப்பாடு
- துணைக்குடும்பம் Siphonochiloideae
- கிளை Siphonochileae
- Siphonochilus
- கிளை Siphonochileae
- துணைக்குடும்பம் Tamijioideae
- கிளை Tamijieae
- Tamijia
- கிளை Tamijieae
- துணைக்குடும்பம் Alpinioideae
- கிளை Alpinieae
- Aframomum – Grains of Paradise
- ஆல்ப்பினியா – Galangal
- அமோமம்
- Aulotandra
- Cyphostigma
- எலெட்டாரியா – ஏலக்காய்
- Elettariopsis
- Etlingera
- Geocharis
- Geostachys
- Hornstedtia
- Leptosolena
- கிளை Alpinieae

- Paramomum
- Plagiostachys
- Renealmia
- Siliquamomum (Incertae Sedis)
- Vanoverberghia
- கிளை Riedelieae
- Burbidgea
- Pleuranthodium
- Riedelia
- Siamanthus
- துணைக்குடும்பம் Zingiberoideae
- கிளை Zingibereae
- Boesenbergia
- Camptandra
- Caulokaempferia (Incertae Sedis)
- Cautleya
- Cornukaempferia
- Curcuma – Turmeric
- Curcumorpha
- Distichochlamys
- Haniffia
- Haplochorema
- Hedychium
- Hitchenia
- Kaempferia
- Laosanthus
- Nanochilus
- Paracautleya
- Parakaempferia
- Pommereschea
- Pyrgophyllum
- Rhynchanthus
- Roscoea
- Scaphochlamys
- Smithatris
- Stadiochilus
- Stahlianthus
- Zingiber – Ginger
- கிளை Globbeae
- Gagnepainia
- Globba
- Hemiorchis
- கிளை Zingibereae
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads