இட்டார்சி

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

இட்டார்சிmap
Remove ads

இடார்சி (ஆங்கிலம்: Itarsi) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்தில் அமைந்த ஒரு நகரமாகும். இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள நகரங்களை இணைக்கும் இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் இங்கு அமைந்துள்ளது. இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட தொடருந்துகள் நின்று செல்வதால் இடார்சி நகரம் முக்கிய வணிகச் சந்தையாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் இடார்சி इटारसी, நாடு ...
Remove ads

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இடார்சி நகரத்தின் மக்கள்தொகை 114,495 ஆக உள்ளது.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 52%; பெண்கள் 48% ஆக உள்ளனர். சராசரி படிப்பறிவு 75% ஆகும். அதில் ஆண்களின் படிப்பறிவு 81% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 69% ஆகவும் உள்ளது. இடார்சியின் மக்கள் தொகையில் 13 விழுக்காட்டினர் ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகளாக உள்ளனர்.

போக்குவரத்து

இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் இந்நகரத்தின் போக்குவரத்தை எளிமையாக்குகிறது. நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட தொடருந்துகள், இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்தில் நின்று செல்கின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads