இந்தியாவில் சட்ட அமலாக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பல சட்ட அமலாக்க முகமைகள் செயல்படுகிறது. மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சட்டம் & ஒழுங்கை அமல்படுத்துவதற்கு காவல் துறை செயல்படுகிறது. இந்திய அளவில் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வனப் பணி, இந்தியப் பொருளாதாரப் பணி அதிகாரிகள் உள்ளனர். மேலும் சட்டம் இயற்ற மக்கள் பிரதிநிதிகளும், சட்டத்தை கண்காணிக்க நீதிமன்றங்களும் உதவுகின்றனர். இந்தியாவில் சட்ட செயலாக்கத்திற்கு உதவிடும் அமைப்புகள்:

Remove ads

சட்ட அமலாக்க அமைப்புகள்

மக்கள் பிரதிநிதிகள்

நீதித் துறை

நிர்வாகத் துறைகள்

பிரதமர் அலுவலகம்

உள்துறை அமைச்சகம்

இந்திய அரசின் மத்திய முகமைகள் சட்ட அமலாக்கம் செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் இயங்கும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் பின்வருமாறு:

  1. இந்தியத் துணை இராணுவப் படைகள்
  2. தில்லி காவல்துறை
  3. தேசியப் புலனாய்வு முகமை
  4. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா)

பாதுகாப்பு அமைச்சகம்

பணியாளர் அமைச்சகம்

  1. நடுவண் புலனாய்வுச் செயலகம்

நடுவண் தலைமைச் செயலகம்

  1. சிறப்பு பாதுகாப்புப் படை - (எஸ். பி. ஜி)

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகதின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க அமைப்புகள்:

  1. அமலாக்க இயக்குனரகம்
  2. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  3. வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்
  4. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  5. மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம்
  6. சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம்

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்

  1. தீவிர மோசடி விசாரணை அலுவலகம்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads