இந்திய ஓநாய்

சாம்பல் நிற ஓநாய் துணையினம் From Wikipedia, the free encyclopedia

இந்திய ஓநாய்
Remove ads

Eugnathostomata

விரைவான உண்மைகள் இந்திய ஓநாய், உயிரியல் வகைப்பாடு ...

இந்திய ஓநாய் (ஆங்கிலப் பெயர்: Indian wolf, உயிரியல் பெயர்: Canis lupus pallipes) என்பது ஓநாயின் ஒரு துணையினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டம் வரை காணப்படுகிறது. இது திபெத்திய மற்றும் அரேபிய ஓநாய்களுக்கு இடைப்பட்ட அளவில் காணப்படுகிறது. இதற்குத் திபெத்திய ஓநாயைப் போல் குளிர்கால உரோமம் கிடையது. ஏனெனில் இது வெப்பமான பகுதியில் வசிக்கிறது.

பிரிந்த காலம்

தங்க ஜாகால் 19 இலட்சம் YBP[2]

கயோட்டி கோநாய் 11 இலட்சம் YBP[2]

இமாலய ஓநாய் 630,000 YBP[3]

இந்தியச் சாம்பல் ஓநாய் 270,000 YBP[3]

ஹோலார்க்டிக் சாம்பல் ஓநாய் 80,000 YBP[4]

நாய்

மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. அடிப்படையில் இது பிரிந்த காலம்
Remove ads

2004ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்தியா முழுவதும் சுமார் 2000-3000 ஓநாய்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. 

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads