இந்திய தேசிய லோக் தளம்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads


இந்திய தேசிய லோக் தளம் ( Indian National Lok Dal) ஹரியாணாவின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி 1996 ஆம் ஆண்டு தேவிலால் தொடங்கினர்.இக்கட்சி தற்போதைய தேசிய தலைவராக ஓம்பிரகாஷ் சௌதாலா உள்ளார் . இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் ஹரியாணாவின் மாநில தலைவராக முன்னாள் எம்எல்ஏ நஃபே சிங் ராட்டி உள்ளார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்த துஷ்யந்த் சவுதாலா கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 2018 ஆம் ஆண்டு ஜனநாயக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்[2][3][4].

விரைவான உண்மைகள் இந்திய தேசிய லோக் தளம், சுருக்கக்குறி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads