ஜனநாயக ஜனதா கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜனநாயக ஜனதா கட்சி ( Jannayak Janta Party) அரியானாவின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி 09 டிசம்பர் 2018 அன்று துஷ்யந்த் சவுதாலா தொடங்கினர்.இக்கட்சி இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் யின் கொள்கையை பின்பற்றும் கட்சியாகும். தற்போது நடத்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இக்கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். தற்போது பிஜேபி உடன் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் உள்ளது [1][2][3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads