இரண்டாம் ஆகா கான்

நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 47வது இமாம் From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் ஆகா கான்
Remove ads

இரண்டாம் ஆகா கான் (Aga Khan II), அல்லது ஆகா அலி ஷா (1830 ஈரானின் மஹல்லத் - ஆகஸ்ட் 1885, இந்தியாவின் புனே) நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 47வது இமாம் ஆவார். ஈரானிய அரச குடும்பத்தில் உறுப்பினரான இவர்[1] 1881இல் இமாம் ஆனார். இவர் தனது வாழ்நாளில், தனது சொந்த சமூகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் சமூகத்தையும் மேம்படுத்த உதவினார். இவர் ஒரு தீவிர விளையாட்டு வீரரும் வேட்டைக்காரரும் ஆவார். ஆகா கான் என்ற பட்டத்தை வகித்த இரண்டாவது நிசாரி இமான் இவராவார்.[2][3]

விரைவான உண்மைகள் இரண்டாம் ஆகா கான், பதவி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads