சதாராவின் இரண்டாம் இராஜாராம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதாராவின் இரண்டாம் இராஜாராம் போன்சலே (Rajaram II Bhonsle), மராத்தியப் பேரரசுக்குட்பட்ட, சதாரா அரசின் ஆறாவது முடிமன்னர் ஆவார்.[1] இவர் சத்திரபதி இராஜாராம் - தாராபாய் இணையரின் வளர்ப்புப் பேரன் ஆவார். மராத்திய பேஷ்வா பாலாஜி பாஜி ராவ், இரண்டாம் இராஜாராமை சதாராவின் பொம்மை அரசனாக்கி, ஆட்சி நிர்வாகத்தை தானே நடத்தினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads